Aariraro solli paadungal / ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

    Aariraro solli paadungal / ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் - Tamil Christmas Songs Lyrics



    ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
    நம் தேவன் பிறந்ததால்
    ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
    இயேசு பாலன் பிறந்ததால்
    ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
    நம் தேவன் பிறந்ததால்

    1. தீர்க்கன் உரைத்தது நடந்திடவே
    நம் பாவம் யாவையும் போக்கிடவே
    பூமியில் பாடுகள் அடைந்திடவே
    நம் தேவப் பாலன் தோன்றினார் --- ஆரிரரோ

    2. தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே
    நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே
    மண்ணுலகும் இதைப் புரிந்திடவே
    நம் தேவப் பாலன் தோன்றினார் --- ஆரிரரோ

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
    Aariraro solli paadungal / ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் - Tamil Christmas Songs Lyrics Aariraro solli paadungal / ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.