Aasirvadha Malaiyai Poliyum Deva / ஆசீர்வாத மழை பொழியும் தேவா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aasirvadha Malaiyai Poliyum Deva / ஆசீர்வாத மழை பொழியும் தேவா - Tamil Christian Songs Lyrics



    ஆசீர்வாத மழை பொழியும் தேவா
    ஆசீர்வாத மழை பொழியும் தேவா
    எங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா --– ஆசீர்வாத

    கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்
    வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)
    ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமே
    ஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –-- ஆசீர்வாத

    ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்
    ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)
    ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்
    நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –-- ஆசீர்வாத

    யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்
    ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)
    பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்
    நன்மை செய்பவர் என்னை ஆசீர்வதியும் (2) –-- ஆசீர்வாத

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aasirvadha Malaiyai Poliyum Deva / ஆசீர்வாத மழை பொழியும் தேவா - Tamil Christian Songs Lyrics Aasirvadha Malaiyai Poliyum Deva / ஆசீர்வாத மழை பொழியும் தேவா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.