Adhi Seekarathil Nengividum / அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Adhi Seekarathil Nengividum / அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் - Tamil Christian Songs Lyrics


    அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
    இந்த லேசான உபத்திரவம்   
    சோர்ந்து போகாதே - நீ

    1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
    புதிதாக்க படுகின்ற நேரமிது --- சோர்ந்து

    2. ஈடு இணையில்லா மகிமை
    இதனால் நமக்கு வந்திடுமே --- சோர்ந்து

    3. காண்கின்ற உலகம் தேடவில்லை
    காணாதப் பரலோகம் நாடுகிறோம் --- சோர்ந்து

    4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
    பாக்கியம் நமக்கு பாக்கியமே --- சோர்ந்து

    5. மன்னவன் இயேசு வருகையிலே
    மகிழ்ந்து நாமும் களிகூருவோம் --- சோர்ந்து

    6. மகிமையின் தேவ ஆவிதாமே
    மண்ணான நமக்குள் வாழ்கின்றார் --- சோர்ந்து

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Adhi Seekarathil Nengividum / அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் - Tamil Christian Songs Lyrics Adhi Seekarathil Nengividum / அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.