Alaluya Alaluya / அல்லேலூயா அல்லேலூயா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Alaluya Alaluya / அல்லேலூயா அல்லேலூயா - Tamil Christian Songs Lyrics



    அல்லேலூயா அல்லேலூயா (2)
    அல்லேலூயா அல்லேலூயா (2)

    1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
    யெகோவா நிஸியே அல்லேலூயா
    யெகோவா யீரே அல்லேலூயா
    பரிசுத்த பிதாவே அல்லேலூயா

    2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
    லீலி புஷ்பமே அல்லேலூயா
    அழகில் சிறந்தவரே அல்லேலூயா
    இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

    3. தேற்றரவாளனே அல்லேலூயா
    பெலத்தின் ஆவியே அல்லேலூயா
    சத்திய ஆவியே அல்லேலூயா
    பரிசுத்த ஆவியே அல்லேலூயா

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Alaluya Alaluya / அல்லேலூயா அல்லேலூயா - Tamil Christian Songs Lyrics Alaluya Alaluya / அல்லேலூயா அல்லேலூயா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.