Appa Um Kirubigalal / அப்பா உம் கிருபைகளால் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Appa Um Kirubigalal / அப்பா உம் கிருபைகளால் - Tamil Christian Songs Lyrics



    அப்பா உம் கிருபைகளால்
    என்னை காத்துக் கொண்டீரே
    அப்பா உம் கிருபைகளால் என்னை
    அணைத்துக் கொண்டீரே

    1. தாங்கி நடத்தும் கிருபையிது
    தாழ்வில் நினைத்த கிருபையிது
    தந்தையும் தாயும் கைவிட்டாலும்
    தயவாய் காக்கும் தேவ கிருபை –-- அப்பா

    2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
    விடுதலை கொடுத்த தேவ கிருபை
    சூழ்நிலைகள் மாறினாலும்
    மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை –-- அப்பா

    3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
    கண்ணீரை மாற்றின தேவ கிருபை
    தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
    வெற்றியைத் தந்திட்ட தேவ கிருபை –-- அப்பா

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Appa Um Kirubigalal / அப்பா உம் கிருபைகளால் - Tamil Christian Songs Lyrics Appa Um Kirubigalal / அப்பா உம் கிருபைகளால் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.