Anadhi Snegam / அநாதி ஸ்நேகம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anadhi Snegam / அநாதி ஸ்நேகம் - Tamil Christian Songs Lyrics


    Anadhi Snegam Anadhi Snegam
    Anadhi Snegam Engal Yesuvin Snegam

    Paraththai vittu Irangivandha Snegam
    Paraloga magimai thurandhu vandha snegam
    Ellaa Snegaththilum Miga Melaana Snegam -2

    1.Marudhaliththa Pedhuruvai
    Manam Thirumba Seidha Snegam
    Kaatti koduththa Yudhasai
    Kannathil Araindhidamal
    Snegidhane Endrazhaitha Snegam
    Adhu Melana Snegam
    Engal Yesuvin Snegam

    2.Kan Ezhandha Belan Ezhandha
    Simsonayum Ninaitha Snegam
    Ninivekku Pogamal Dhisaimaari
    Odiya Yonavai Payanpaduththiya Snegam
    Adhu Melana Snegam
    Engal Yesuvin Snegam

    அநாதி ஸ்நேகம் - (3)
    எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

    பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
    பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
    எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் - (2)

    1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
    காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
    ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
    அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் --- அநாதி

    2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
    நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
    யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்
    அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் --- அநாதி

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anadhi Snegam / அநாதி ஸ்நேகம் - Tamil Christian Songs Lyrics Anadhi Snegam / அநாதி ஸ்நேகம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 01, 2015 Rating: 5
    Powered by Blogger.