Bali Peedathil Vaithaan Ennai / பலிபீடத்தில் வைத்தேன் என்னை - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Bali Peedathil Vaithaan Ennai / பலிபீடத்தில் வைத்தேன் என்னை - Tamil Christian Songs Lyrics



    பலிபீடத்தில் வைத்தேன் என்னை
    பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - (2)

    நிலையில்லா இந்த பூவுலகில்
    நித்தம் உன் பாதையிலே - (2)
    நின் சித்தம் போல் உம் கரத்தால் -(2)
    நித்தம் வழிநடத்தும் - (2)

    வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
    வந்தேன் உன் திருப்பாதம் - (2)
    வாருமய்யா வந்து என்னை - (2)
    வல்லமையால் நிரப்பும் - (2)

    பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
    பரிசுத்தமாய் ஜீவிக்க - (2)
    பரிசுத்தமான உம் இரத்தத்தால் - (2)
    பரிசுத்தமாக்கி விடும் - (2)

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Bali Peedathil Vaithaan Ennai / பலிபீடத்தில் வைத்தேன் என்னை - Tamil Christian Songs Lyrics Bali Peedathil Vaithaan Ennai / பலிபீடத்தில் வைத்தேன் என்னை - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.