Paadhai Theriyadha Aatai Pola / பாதை தெரியாத ஆட்டைப் போல - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Paadhai Theriyadha Aatai Pola / பாதை தெரியாத ஆட்டைப் போல - Tamil Christian Songs Lyrics



    பாதை தெரியாத ஆட்டைப் போல
    அலைந்தேன் உலகிலே
    நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

    1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
    பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
    கல்வாரியினண்டை வந்தேன்
    பாவம் தீர நான் அழுதேன் --- பாதை

    2. என் காயம் பார்த்திடு என்றீர்
    உன் காயம் ஆறிடும் என்றீர்
    நம்பிக்கையோடே நீ வந்தால்
    துணையாக இருப்பேனே என்றீர் --- பாதை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Paadhai Theriyadha Aatai Pola / பாதை தெரியாத ஆட்டைப் போல - Tamil Christian Songs Lyrics Paadhai Theriyadha Aatai Pola / பாதை தெரியாத ஆட்டைப் போல - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.