Bhakatara Vaarum / பக்தரே வாரும் - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

    Bhakatara Vaarum / பக்தரே வாரும் - Tamil Christmas Songs Lyrics



    1. பக்தரே வாரும்
    ஆசை ஆவலோடும்
    நீர் பாரும், நீர் பாரும்
    இப்பாலனை;
    வானோரின் ராஜன்
    கிறிஸ்து பிறந்தாரே!

    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    இயேசுவை.

    2. தேவாதி தேவா,
    ஜோதியில் ஜோதி,
    மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
    தெய்வ குமாரன்,
    ஒப்பில்லாத மைந்தன்;

    3. மேலோகத்தாரே,
    மா கெம்பீரத்தோடு
    ஜென்ம நற்செய்தி பாடிப்
    போற்றுமேன்;
    விண்ணில் கர்த்தா நீர்
    மா மகிமை ஏற்பீர்!

    4. இயேசுவே, வாழ்க!
    இன்று ஜென்மித்தீரே,
    புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
    தந்தையின் வார்த்தை
    மாம்சம் ஆனார் பாரும்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
    Bhakatara Vaarum / பக்தரே வாரும் - Tamil Christmas Songs Lyrics Bhakatara Vaarum / பக்தரே வாரும் - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.