Enalogathil Yesu / ஈனலோகத்தில் இயேசு - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

    Enalogathil Yesu / ஈனலோகத்தில் இயேசு - Tamil Christmas Songs Lyrics



    ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
    ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்

    ஆ அதிசயம் ஆ அதிசயம்
    அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
    அன்பரின் பிறப்பு அதிசயம்

    மா மகிமையே மா மகிமையே
    மனுக்குலம் மீட்ட மகிமையே
    மனு உரு எடுத்த மகிமையே

    மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
    பரலோக மேன்மை துறந்ததால்
    பாவியின் சாயல் அணிந்ததால்

    ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
    ஆகாய மகிமை ஜொலித்ததால்
    ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
    Enalogathil Yesu / ஈனலோகத்தில் இயேசு - Tamil Christmas Songs Lyrics Enalogathil Yesu / ஈனலோகத்தில் இயேசு - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.