Isravelin Rajave / இஸ்ரவேலின் ராஜாவே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Isravelin Rajave / இஸ்ரவேலின் ராஜாவே - Tamil Christian Songs Lyrics


    இஸ்ரவேலின் ராஜாவே
    என் தேவனாம் கர்த்தரே
    நான் உம்மை வாழ்த்துகிறேன்
    நன்மைகள் நினைக்கிறேன்

    இயேசுவே - (4)
    நன்றி நன்றி நாதா
    அளவில்லா அன்பிற்காக

    திருக்கரம் என்னை தாங்கி
    உன் கடும் பிரட்சனைகளிலும்
    முன்னேறி செல்வதிற்கு
    பலத்தை நீர் தந்தற்காய் --- இயேசுவே

    எதிற்கிறவர் முன்பிலும்
    தள்ளினவர் மத்தியில்
    பந்தி ஆயத்தப்படுத்தி
    அன்பாக கனம் பண்ணினீர் --- இயேசுவே

    என்ன நான் செலுத்திடுவேன்
    ஆயிரம் பாடல்களோ
    என் உயிர் காலம் முழுதும்
    இரட்சிப்பை உயர்த்திடுவேன் --- இயேசுவே

    Isravaelin Raajaavae
    En dhaevanaam kartharae
    Naan ummai vaazhthugiraen
    Nanmaigal ninaikiraen

    Yaesuvae – (4)
    Nandri nandri naadhaa
    Alavillaa anbirkaaga

    1. Thirukaram ennai thaangi
    Kadum pratchanaigalilum
    Munnaeri selvadharku
    Belathai neer thandhadharkaai – Yaesuvae

    2. Edhirkiravar munbilum
    Thallinavar matthiyil
    Pandhi aayathappaduthi
    Anbaaga ganam pannineer – Yaesuvae

    3. Enna naan seluthiduvaen
    Aayiram paadalgaloa
    En uyir kaalam muzhudhum
    Ratchippai uyarthiduvaen – Yaesuvae

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Isravelin Rajave / இஸ்ரவேலின் ராஜாவே - Tamil Christian Songs Lyrics Isravelin Rajave / இஸ்ரவேலின் ராஜாவே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 07, 2015 Rating: 5

    1 comment:

    1. Thanks for the lyrics - Me and my mom liked this song very much

      ReplyDelete

    Powered by Blogger.