Im mattum Kaivida Devan / இம்மட்டும் கைவிடா தேவன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Im mattum Kaivida Devan / இம்மட்டும் கைவிடா தேவன் - Tamil Christian Songs Lyrics


    Immattum Kaividaa Dhevan
    Iniyum Kaividamaataar
    Thaayin Vayittril Thaanginaar
    Aayul Muzhudhum Thaanguvar
    Thaanguvar Thappuvippaar
    Aendhuvaar `Enn Dheivam

    1. Aayan Yesu Aadunaan
    Aadhalaai Bayamillai
    Sathaan Parikka Mudiyaadhu
    Sabikinraen Yesu Naamathil

    2. Yesu Kristhu Vasanathaal
    Ella Naalum Sandhosham
    Viyaadhi Varumai Vaedhanai
    Edhuthaan Pirikka Mudiyumoe

    3. Karthar Enakkai Yuththam Seivaar
    Kalakkam Enakku Iniyillai
    Thudhithu thudhithu Naalellam
    Thuratthiduvaen Satthuruvai

    இம்மட்டும் கைவிடா தேவன்
    இனியும் கைவிட மாட்டார்
    தாயின் வயிற்றில் தாங்கினார்
    ஆயுள் முழுதும் தாங்குவார்
    தாங்குவார் தப்புவிப்பார்
    ஏந்துவார் என் தெய்வம்

    1. ஆயன் இயேசு ஆடு நான்
    ஆதலால் பயமில்லை
    சாத்தான் பறிக்க முடியாது
    சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

    2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
    எல்லா நாளும் சந்தோஷம்
    வியாதி வறுமை வேதனை
    எது தான் பிரிக்க முடியுமோ

    3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
    கலக்கம் எனக்கு இனியில்லை
    துதித்து துதித்து நாளெல்லாம்
    துரத்திடுவேன் சத்துருவை




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,I
    Im mattum Kaivida Devan / இம்மட்டும் கைவிடா தேவன் - Tamil Christian Songs Lyrics Im mattum Kaivida Devan / இம்மட்டும் கைவிடா தேவன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 07, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.