Jebam Keteeriya / ஜெபம் கேட்டீரையா - Tamil Christian Songs Lyrics

    Jebam Keteeriya / ஜெபம் கேட்டீரையா - Tamil Christian Songs Lyrics



    1. ஜெபம் கேட்டீரையா
    ஜெயம் தந்தீரையா
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே

    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புதுராகம் பிறந்தது

    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே

    2. கண்ணீரைக் கண்டீரையா
    கரம் பிடித்தீரையா
    விண்ணப்பம் கேட்டீரையா
    விடுதலை தந்தீரையா --- புகழ்

    3. எபிநேசர் நீர்தானையா
    இதுவரை உதவினீரே
    எல்ரோயீ நீர்தானையா
    என்னையும் கண்டீரையா --- புகழ்

    4. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம்மையே நம்பி உள்ளேன்
    பூரண சமாதானரே
    போதுமே உம் சமூகமே --- புகழ்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Jebam Keteeriya / ஜெபம் கேட்டீரையா - Tamil Christian Songs Lyrics Jebam Keteeriya / ஜெபம் கேட்டீரையா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.