Maravar Yesu Maravar / மறவார் இயேசு மறவார் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Maravar Yesu Maravar / மறவார் இயேசு மறவார் - Tamil Christian Songs Lyrics



    மறவார் இயேசு மறவார்
    ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்
    மறவார் இயேசு மறவார்
    உன்னை உருவாக்கின இயேசு மறவார்

    அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்
    மனிதனின் அன்பு நிலைமாறினாலும்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்

    தரிசனம் தந்தவர் மறவார்
    தாங்கி நடத்திட மறவார்
    எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்

    வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்
    வானமும் பூமியும் நிலைமாறினாலும்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Maravar Yesu Maravar / மறவார் இயேசு மறவார் - Tamil Christian Songs Lyrics Maravar Yesu Maravar / மறவார் இயேசு மறவார் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.