Nan Ummai Uridhiyaga / நான் உம்மை உறுதியாக - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Nan Ummai Uridhiyaga / நான் உம்மை உறுதியாக - Tamil Christian Songs Lyrics



    நான் உம்மை உறுதியாக
    என்றென்றும் பற்றிடுவேன்
    சமாதானம் பூரணமாய்
    அளித்து என்றும் நடத்திடுவீர்

    1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
    என் ஆவி உம்மைத்தேடும்
    உந்தனின் பாதையில்
    செம்மையாய் நடத்துவீர் --- நான்

    2. நல் வாசல்கள் திறந்திட
    உம தாசர் உள்ளே செல்வார்
    தேவனே ராஜனே
    ஜெயமதைத் தந்திடுவீர் --- நான்

    3. என் கிரியைகள் அனைத்துமே
    நீர் ஏற்று என்றும் காப்பீர்
    நடத்தியே தாங்குவீர்
    சமாதானம் அருள்வீர் --- நான்

    4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
    உம் வல்லமை விளங்கும்
    உம்மையே சார்ந்துமே
    உம் புகழ் சாற்றிடுவோம் --- நான்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nan Ummai Uridhiyaga / நான் உம்மை உறுதியாக - Tamil Christian Songs Lyrics Nan Ummai Uridhiyaga / நான் உம்மை உறுதியாக - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.