Neer Enaku Poodhum / நீர் எனக்கு போதும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Neer Enaku Poodhum / நீர் எனக்கு போதும் - Tamil Christian Songs Lyrics




    நீர் எனக்கு போதும் - (4)
    எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் - (2)
    இயேசுவே நீர் எனக்கு போதும் - (2)

    என் தாயும் தந்தையும் நீர்தானே
    தாங்கிடும் துருகமும் நீர்தானே (2)
    சுற்றமும் நட்பும் நீர்தானே
    சுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) --- நீர்

    தேற்றிடும் சினேகிதன் நீர்தானே
    ஆறுதல் தேறுதல் நீர்தானே (2)
    ஞானமும் அறிவும் நீர்தானே
    என் சுகம் பெலனும் நீர்தானே (2) --- நீர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Neer Enaku Poodhum / நீர் எனக்கு போதும் - Tamil Christian Songs Lyrics Neer Enaku Poodhum / நீர் எனக்கு போதும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.