Paralogame Ummai Thuthi Padal / பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Paralogame Ummai Thuthi Padal / பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Tamil Christian Songs Lyrics



    பரலோகமே உம்மைத் துதிப்பதால்
    கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
    உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
    கர்த்தாவே எழுந்தருளும்

    துதிக்கிறோம் துதிக்கிறோம்
    ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) - அல்லேலூயா

    1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
    அங்கே வாசம் செய்வீர் (2) --- துதிக்கிறோம்

    2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
    சர்வ சிருஷ்டிகரே (2) --- துதிக்கிறோம்

    3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
    உமக்கே செலுத்துகிறோம் (2) --- துதிக்கிறோம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Paralogame Ummai Thuthi Padal / பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Tamil Christian Songs Lyrics Paralogame Ummai Thuthi Padal / பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.