Pugalum Vendamea / புகழும் வேண்டாமே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Pugalum Vendamea / புகழும் வேண்டாமே - Tamil Christian Songs Lyrics



    புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே - (2)
    ஆத்துமாக்களை தாருமே
    புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே - (2)
    இந்தியாவை தாருமே

    1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் - (2)
    அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் - (2) --- புகழும்

    2. கோடி கோடி மக்களுண்டு - (2)
    இந்த தேசம் இயேசுவை காணட்டும் - (2) --- புகழும்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Pugalum Vendamea / புகழும் வேண்டாமே - Tamil Christian Songs Lyrics Pugalum Vendamea / புகழும் வேண்டாமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.