Samadhanam Nalgum Naamam / சமாதானம் நல்கும் நாமம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Samadhanam Nalgum Naamam / சமாதானம் நல்கும் நாமம் - Tamil Christian Songs Lyrics



    சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே
    மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே

    இயேசு நாமமே, இயேசு நாமமே
    கிறிஸ்தேசு நாமமே (2)

    1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே
    தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே

    2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே
    உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே

    3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே
    ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே

    4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே
    என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Samadhanam Nalgum Naamam / சமாதானம் நல்கும் நாமம் - Tamil Christian Songs Lyrics Samadhanam Nalgum Naamam / சமாதானம் நல்கும் நாமம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.