Thudhipean Ummai Thudhipean / துதிப்பேன் உம்மை துதிப்பேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Thudhipean Ummai Thudhipean / துதிப்பேன் உம்மை துதிப்பேன் - Tamil Christian Songs Lyrics



    துதிப்பேன் உம்மை துதிப்பேன்
    மகிமை செலுத்தி துதிப்பேன் (2)

    துதியும் கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே (2)

    1. கிருபைகள் என்னில்
    பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
    உம் கரங்களால் என்னை அணைத்துக்
    கொண்டீரே ஸ்தோத்திரம் --- துதியும்

    2. சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர்
    வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர்
    மகிமை கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே --- துதியும்

    3. கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர்
    உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
    மகிமை கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே --- துதியும்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Thudhipean Ummai Thudhipean / துதிப்பேன் உம்மை துதிப்பேன் - Tamil Christian Songs Lyrics Thudhipean Ummai Thudhipean / துதிப்பேன் உம்மை துதிப்பேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.