Un Vethirku Badhilaga - உன் வெட்கத்திற்கு பதிலாக - Christking - Lyrics

    Un Vethirku Badhilaga - உன் வெட்கத்திற்கு பதிலாக



    உன் வெட்கத்திற்கு பதிலாக
    இரட்டிப்பான பலன் வரும்
    உன் இலட்சைக்கு பதிலாக
    நித்திய மகிழ்ச்சி வரும்

    துதித்திடுவோம் போற்றிடுவோம்
    மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

    1. சாம்பலுக்கு பதிலாக
    சிங்காரம் கொடுப்பாரே
    துயரத்திற்கு பதிலாக
    தைலத்தை கொடுப்பாரே - ஆனந்த

    2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார்
    துதியின் உடை தருவார்
    நீதி தேவன் சரிக்கட்டுவார்
    ஆறுதல் தந்திடுவார் - நல்ல

    3. திறந்த வாசல் உனக்கு உண்டு
    திகையாதே கலங்காதே
    அவர் நாமத்தை தொழுதிடுவாய்
    மகிமையை அடைந்திடுவாய் - அவர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Un Vethirku Badhilaga - உன் வெட்கத்திற்கு பதிலாக Un Vethirku Badhilaga - உன் வெட்கத்திற்கு பதிலாக Reviewed by Christchoir on April 07, 2015 Rating: 5
    Powered by Blogger.