Vaan Velli Praga Sikkudha / வான் வெள்ளி பிரகாசிக்குதே - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

    Vaan Velli Praga Sikkudha / வான் வெள்ளி பிரகாசிக்குதே - Tamil Christmas Songs Lyrics



    வான் வெள்ளி பிரகாசிக்குதே
    உலகில் ஒளி வீசிடுமே
    யேசு பரன் வரும் வேளை
    மனமே மகிழ்வாகிடுமே

    1. பசும் புல்லணை மஞ்சத்திலே
    திருப்பாலகன் துயில்கின்றான்
    அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
    நல் ஆசிகள் கூறிடுவார் --- வான்

    2. இகமீதினில் அன்புடனே
    இந்த செய்தியை கூறிடுவோம்
    மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
    அவர் பாதம் பணிந்திடுவோம் --- வான்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
    Vaan Velli Praga Sikkudha / வான் வெள்ளி பிரகாசிக்குதே - Tamil Christmas Songs Lyrics Vaan Velli Praga Sikkudha / வான் வெள்ளி பிரகாசிக்குதே - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.