Yehova Devanukku Aayiram Naamangal / யேகோவா தேவனுக்கு ஆயிரம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Yehova Devanukku Aayiram Naamangal / யேகோவா தேவனுக்கு ஆயிரம் - Tamil Christian Songs Lyrics



    யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
    எதை சொல்லி பாடிடுவேன்
    என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
    கரம் தட்டி பாடிடுவேன்

    பல்லவி

    யேகோவா ஷாலோம்
    யேகோவா ஷம்மா
    யேகோவா ரூவா
    யேகோவா ரவ்ப்பா

    1. எல்லோரிக்கு அல்லேலூயா
    என்னை நீரே கண்டீரையா
    ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
    நான் தாகத்தோடு வந்த போது
    ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
    தாகமெல்லாம் தீர்த்தீரையா -- யேகோவா

    2. எல்ஷடாயும் நீங்க தாங்க
    சர்வ வல்ல தேவனாக
    என்னை என்றும் நடத்துவீங்க
    எபினேசரும் நீங்க தாங்க
    உதவி செய்யும் தேவனாக
    என்னை என்றும் தாங்குவீங்க --- யேகோவா

    3. எல்லோகியும் நீங்க தாங்க
    என்றும் உள்ள தேவனாக
    எந்த நாளும் பாடுவீங்க
    இம்மானுவேல் நீங்க தாங்க
    மண்ணில் வந்த தேவன் நீங்க
    இன்றும் என்றும் பாடுவீங்க --- யேகோவா


    Pallavi

    yehovah devanukku ayiram namangal [there are 1000 names for jehovah]
    yethai solli padiduvan [which can i mention and sing]
    karthathi karthar seitha nanmailgal ayiram [the goodness which he has done also thousands]
    karam thatti padiduvan [i will clap and sing]

    Chorus

    yehova sholom - yehovah shamma
    yehovah rohi - yehovah rapha

    elshadayum neengathanga [you are elshadai]
    sarva valla thevanaga [you will be mighty lord]
    ennai yendrum nadathuveenga [you will lead me]
    ebinesarum neengathanga [you are ebinesar]
    uthavi saiyum devanaga [you will be my helper]
    yennai yendrum thanguveenga [you will uphold me]

    elohimum neegathanga [you are elrohi]
    engum ulla devan nenga [you will be everywhere]
    entha nalum paduvanga [i will sing always]
    emmanuel neengathanga [you are emmanuel]
    mannil vantha devan neegna [you came to the earth]
    yendrum endrum paduvanga [i will sing forever ]

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yehova Devanukku Aayiram Naamangal / யேகோவா தேவனுக்கு ஆயிரம் - Tamil Christian Songs Lyrics Yehova Devanukku Aayiram Naamangal / யேகோவா தேவனுக்கு ஆயிரம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.