Adhi Kalaiyal Balanai Theadi / அதிகாலையில் பாலனை தேடி - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

    Adhi Kalaiyal Balanai Theadi / அதிகாலையில் பாலனை தேடி - Tamil Christmas Songs Lyrics



    அதிகாலையில் பாலனை தேடி
    செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாட்டையும் குடில் நாடி
    தேவ பாலனை பணிந்திட வாரீர்
    வாரீர் வாரீர் வாரீர்
    நாம் செல்வோம்

    1. அன்னைமா மரியின் மடிமேலே
    மன்னன் மகவாகவே தோன்ற
    விண் தூதர்கள் பாடல்கள் பாட
    விரைவாக நாம் செல்வோம் கேட்க --- அதி

    2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
    அந்த மன்னவன் முன்னிலை நின்றே
    தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
    நல்ல காட்சியை கண்டிட வாரீர் --- அதி

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
    Adhi Kalaiyal Balanai Theadi / அதிகாலையில் பாலனை தேடி - Tamil Christmas Songs Lyrics Adhi Kalaiyal Balanai Theadi / அதிகாலையில் பாலனை தேடி - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on May 09, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.