Inba yesu raja vai | இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் - Lyrics - Christking - Lyrics

    Inba yesu raja vai | இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் - Lyrics


    இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
    நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)

    1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
    வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
    கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
    ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

    2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
    நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
    அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

    3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
    பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
    வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
    ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

    4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
    எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

    5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ
    ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
    அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
    ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

    Inba Yesu rajavai naan : Song Lyrics in English

    Inba Yesu rajavai naan paarthal pothum
    Magimaiyil avarodu naan vaalthal pothum -- (2)
    Nithyamam mochavittil sernthal pothum -- (2)
    Alleluiah kutathil naan magilthal pothum -- (2) -- Inba Yesu

    Yesuvin rathathale mitkepattu
    Vasanamaam velliyale kakepattu -- (2)
    Karai thirai attre parisutharodu -- (2)
    Elleyan kunvithiyil ullaviduven -- (2) -- Inba Yesu

    Thutargal veenaigallai mitumpothu
    Niraivaane jeyakosham mulangumpothu -- (2)
    Alleluiah geetham paadi kondu -- (2)
    Anbaram yesuvodu aagamagilven -- (2) -- Inba Yesu

    Mulkridam suttapatta thallayai patthen
    Porkridam suttinanum pugalthiduven -- (2)
    Vaarinal adipatte muthugai paartu -- (2)
    Ove Oru kayangalai mutham seyven -- (2) -- Inba Yesu

    En ullam nandriyal nerainthiduthe
    Enthanin bakyavettai ninaikayille -- (2)
    Alleluiah Amen Alleluiah -- (2)
    Varnike enthan naavu pothathaiya -- (2) -- Inba Yesu

    Songs Description :
    Song : Inba Yesu Rajavai Naan Paarthaal pothum
    Artist : Pr.Jacob Koshy
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Inba yesu raja vai | இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் - Lyrics Inba yesu raja vai | இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் - Lyrics Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.