Jeba Aavi Ennil - ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா - Lyrics - Christking - Lyrics

    Jeba Aavi Ennil - ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா - Lyrics

    Jeba Aavi Ennil Ootrum PPT-Download

    ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
    ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

    அக்கினியாய் நான் எரிய வேண்டும்
    அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    உலகம் மாமிசம் பிசாசினால்
    அழியும் மாந்தர்க்காய்
    திறப்பின் வாசலில் நின்றிட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    இரத்தமும் வேர்வையும் சிந்தியே
    ஜெபித்த நேசரே
    வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
    ஜெப ஆவியால் நிரப்புமே
    Jeba Aavi Ennil Ootrum Lyrics In English

    Jepa Aavi Ennil Oottum Thaevaa
    Jepa Sinthai Ennil Thaarum Thaevaa

    Akkiniyaay Naan Eriya Vaenndum
    Anal Mootdidum Aluthu Pulampi Jepiththida
    Jepa Aaviyaal Nirappumae

    Ulakam Maamisam Pisaasinaal
    Aliyum Maantharkkaay
    Thirappin Vaasalil Nintida
    Jepa Aaviyaal Nirappumae

    Iraththamum Vaervaiyum Sinthiyae
    Jepiththa Naesarae
    Vaalnaalellaam Ummaip Polavae
    Jepa Aaviyaal Nirappumae

    Jeba Aavi Ennil - ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா - Lyrics Jeba Aavi Ennil - ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.