Ummai potri paduvom | உம்மை போற்றி பாடுவோம் - Lyrics - Christking - Lyrics

    Ummai potri paduvom | உம்மை போற்றி பாடுவோம் - Lyrics



    உம்மை போற்றி பாடுவோம்
    எங்கள் உயர்ந்த கண்மலையே

    பெருவெள்ளம் மதில்லை மோதி
    பெருங்காற்றும் அடிக்கையில்
    எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
    பெருங்கன்மலையின் நிழலே

    செங்கடலும் பிளந்து போகும்
    யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
    பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
    ஜெயம் எடுப்போம் உம்மாலே

    எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
    வைத்த வைத்ததும் நீரல்லவோ
    கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
    தருவது நீரல்லவோ





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics,david
    Ummai potri paduvom | உம்மை போற்றி பாடுவோம் - Lyrics Ummai potri paduvom | உம்மை போற்றி பாடுவோம் - Lyrics Reviewed by Christchoir on July 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.