Vinnaga katre nee | விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் - Lyrics - Christking - Lyrics

    Vinnaga katre nee | விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் - Lyrics



    விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
    வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்

    ஜலத்தின் மேல் அசைவாடிய
    தூயதேவா ஆவியே
    பெலத்தின் மேல் பெலனடைய
    என்மேல் அசைவாடுமே

    அக்கினி அபிஷேகம் இன்று
    வேண்டும் தெய்வமே
    எந்நாளுமே என் பாத்ரம்
    நிரம்பி வழிய வேண்டுமே

    அக்கினி ரதத்தின் மேல்
    என்னைக் கொண்டு செல்லுமே
    பரலோகத் தூதருடன்
    ஆராதிக்கச் செய்யுமே

    முழங்காலை முடக்கியது
    முரங்கால் அளவு அல்ல
    நீச்சல் ஆழம் வேண்டுமே
    இழத்துச் செல்லும் என்னையே

    மறுரூப அனுபவம்
    எனக்கு வேண்டும் தெய்வமே
    மறுரூப மலைதனிலே
    அழைத்துச் செல்லும் என்னையே





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Vinnaga katre nee | விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் - Lyrics Vinnaga katre nee | விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.