Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல் - Christking - Lyrics

    Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல்



    அக்கினி அக்கினி எழுப்புதல்
    தந்திடும் அக்கினி (2)
    அக்கினி அபிஷேகம் தேவா
    இப்போ ஊற்றிடுமே (2)

    1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
    பரிசுத்த அக்கினி (2)
    இந்த வேளையிலே எங்கள்
    மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி

    2. மேல்வீட்டறையிலே நிரப்பிய
    பரலோக அக்கினி (2)
    இந்த வேளையிலே எங்கள்
    மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி

    3. உன்னத பெலத்தினாலே
    எம்மை இடைக்கட்டும் அக்கினி (2)
    எங்கள் தேசத்திலே பற்றிப்
    பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல் Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல் Reviewed by Christchoir on August 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.