Aaraadhanaikkuriyavarae - ஆராதனைக்குரியவரே

Aaraadhanaikkuriyavarae Abishega Naadharae Aatchariyamaanavarae (2) 1. Hallelujah Paattu Paaduvaen Aananthamaai Thuthithu Paaduvaen (2) Hallelujah Hallelujah Hallelujah Amen Hallelujah (Aaraadhanai) 2. Thaavidhaipol Nadanamaaduvaen Goliyaathai Muriyadippaen (2) 3. Pavulaipola Paatu Paaduvaen Siraiyiruppai Maatriduvaen (2) 4. Saatthaanai Jeiythiduvaen Saatchiyaai Vaazhnthiduvaen |
ஆராதனைக்குரியவரே அபிஷேக நாதரே அச்சாரமானவரே (2) 1. அல்லேலூயா பாட்டு பாடுவேன் ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன் (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (ஆராதனை) 2. தாவீதைப் போல் நடனமாடுவேன் கோலியாத்தை முறியடிப்பேன் (2) 3. பவுலைப் போலப் பாட்டுப்பாடுவேன் சிறையிருப்பை மாற்றிடுவேன் (2) 4. சாத்தானை ஜெயித்திடுவேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aaraadhanaikkuriyavarae - ஆராதனைக்குரியவரே
Reviewed by Christchoir
on
October 25, 2015
Rating:

No comments: