Yennal Yethaiyumae Seiya Belanundu - என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு

Yennal Yethaiyumae Seiya Belanundu Yen Devan Belathinaal Seithiduvaen 1. Malaigal yendrumae Thaandiduvaen (2) Yen Devan Belathinaal Thaandiduvaen 2. Saatthaanai Yentrumae Mithithiduvaen (2) Yen Devan Belathinaal Mithithiduvaen 3. Manthiraj ThanthiraKattukalai Naan Udaithiduvaen (2) Yen Devan Belathinaal Udaithiduvaen 4. Desathin Saabangalai Neekkiduvaen (2) Yen Devan Belathinaal Neekkiduvaen 5. Thuthithu Thuthithu jeiyithiduvoem (2) Yen Devan Belathinaal Jeithithiduvoem |
என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு என் தேவன் பெலத்தினால் செய்திடுவேன் 1. மலைகள் என்றுமே தாண்டிடுவேன் (2) என் தேவன் பெலத்தினால் தாண்டிடுவேன் 2. சாத்தானை என்றுமே மிதித்திடுவேன் என் தேவன் பெலத்தினால் மிதித்திடுவேன் 3. மந்திர தந்திர கட்டுகளை நான் உடைத்திடுவேன் (2) என் தேவன் பெலத்தினால் உடைத்திடுவேன் 4. தேசத்தின் சாபங்களை நீக்கிடுவேன் (2) என் தேவன் பெலத்தினால் ஜெயித்திடுவோம் |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yennal Yethaiyumae Seiya Belanundu - என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு
Reviewed by Christchoir
on
October 25, 2015
Rating:

No comments: