Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu - முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு

Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu Pushpatthukkul Leeli Malar Neerae Ummai Aaraadhithu Thuthithu Paaduvaen Yentrum Aadi Paadi Nandanam Aaduvaen 1. Yetthanai Yettyanai Kuraigal yendhan Vaazhvilae Atthanaiyum Neer Mannittheerae Maranthum Poeneerae Ummai 2. Vaadi Varanda Vaazhvil Jeevan Thaanthirae Vaasam Veesum Malaraaga Malarach Seitheerae –Ummai |
முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன் என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன் 1. எத்தனை எத்தனை குறைகள் எந்தன் வாழ்விலே அத்தனையும் நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே உம்மை 2. வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே வாசம் வீசும் மலராக மலரச்செய்தீரே - உம்மை |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu - முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு
Reviewed by Christchoir
on
October 25, 2015
Rating:

No comments: