Aiyaa Umm Thirunaamam - ஐயா உம் திருநாமம் - Christking - Lyrics

    Aiyaa Umm Thirunaamam - ஐயா உம் திருநாமம்


    Aiyaa Umm Thirunaamam
    Agilamellam Parava Vaendum
    Aarudhal Umm Vasanam
    Anaivarum Keatka Vaendum

    1. Kalangidum Maandhar
    Kalvaari Anbai
    Kandu Magizha Vaendum
    Kazhuvapattu Vaazha Vaendum

    2. Yirulil Vazhum Maandhar
    Paeroliyai Kandu
    Ratchippu Adaiya Vaendum
    Yesu Yendru Solla Vaendum

    3. Saathanai Vendru
    Saabathinindru
    Vidudhalai Pera Vaendum
    Vetri Petru Vaazha Vaendum

    4. Kurudarellam Paarkanum
    Mudavarellam Nadakkanum
    Sevidarellam Keatkanumae
    Suvisheasham Sollanumae
    ஐயா உம் திருநாமம்
    அகில மெல்லாம் பரவ வேண்டும்
    ஆறுதல் உம் வசனம்
    அனைவரும் கேட்க வேண்டும்

    1. கலங்கிடும் மாந்தர்
    கல்வாரி அன்பை
    கண்டு மகிழ வேண்டும்
    கழுவப்பட்டு வாழ வேண்டும்

    2. இருளில் வாழும் மாந்தர்
    பேரொளியைக் கண்டு
    இரட்சிப்பு அடைய வேண்டும்

    3. சாத்தானை வென்று
    சாபத்தினின்று
    விடுதலை பெற வேண்டும்
    வெற்றி பெற்று வாழ வேண்டும்

    4. குருடரெல்லாம் பார்க்கணும்
    முடவரெல்லாம் நடக்கணும்
    செவிடரெல்லாம் கேட்கணுமே
    சுவிசேஷம் சொல்லணுமே


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Aiyaa Umm Thirunaamam - ஐயா உம் திருநாமம் Aiyaa Umm Thirunaamam - ஐயா உம் திருநாமம் Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.