Alaiyalaiyaai Paainthu Varum Devakirubai - அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை - Christking - Lyrics

    Alaiyalaiyaai Paainthu Varum Devakirubai - அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை


    Alaiyalaiyaai Paainthu Varum Devakirubai
    Yennai Nanaiththathu Iyya
    Devanae Umm Kirubai
    Yentrendrum Maaraathathu (2)

    1. Malaigal Vilaginaalum
    Masattra Kirubai Perugumae
    Mannavanai Magizhvitthaal
    Mazhaiyaga Kirubai Ootrumae –Peru

    2. Adhikaalai Devasamugamae
    Aatchariya Kirubai Perugumae
    Aaraadhanai Thoopathil
    Appavin Jeevan Kidaikkumae –Yesu

    3. Belaveenathi Umm Kirubai
    Belanaai Paaythaiyaa
    Palakoedi Mainthargalin
    Vzzahvu Maarum Kirubai Vaendumae –Indru
    அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை
    என்னை நனைத்தது ஐயா
    தேவனே உம் கிருபை
    என்றென்றும் மாறாதது (2)

    1. மலைகள் விலகினாலும்
    மாசற்ற கிருபை பெருகுமே
    மன்னவனை மகிழ்வித்தால்
    மழையாக கிருபை ஊற்றுமே -- பெரு

    2. அதிகாலை தேவசமூகமே
    ஆச்சரிய கிருபை பெருகுமே
    ஆராதனை தூபத்தில்
    அப்பாவின் ஜீவன் கிடைக்குமே - இயேசு

    3. பலவீனத்தில் உம் கிருபை
    பெலனாய் பாயுதையா
    பலகோடி மைந்தர்களின்
    வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே - இன்று

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Alaiyalaiyaai Paainthu Varum Devakirubai - அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை Alaiyalaiyaai Paainthu Varum Devakirubai - அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.