Dhaevan Namadhu Enatthu - தேவன் நமது எனது - Christking - Lyrics

    Dhaevan Namadhu Enatthu - தேவன் நமது எனது


    Dhaevan Namadhu (Enaathu)
    Adaikalamum Belanumaanaar
    Aabathu Kaalathil Kooda Irukkum Thunayumaanaar

    1. Bhoomi Nilaimaari Malaigal Nadunginaalum
    Bhayappada Maatoem
    Bhayappada Maatoem

    2. Yuththangalai Thaduthu Oyya Pannugiraar
    Yeetiyai Murikkiraar Villai Odikkiraar

    3. Amarndhirundhu Avarae Devanendru, Arivoem
    Uyarndhavar, Periyavar, Ulagai Allbavar

    4. Senaigalin Karthar Nammodu Irukkirar
    Yakkobin Devam Nam Uyarndha Adaikkalam
    தேவன் நமது (எனது)
    அடைக்கலமும் பெலனுமானார்
    ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்

    1. பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்
    பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்

    2. யுத்தங்களை தடுத்து ஓயக் பண்ணுகிறார்
    ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்

    3. அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம்
    உயர்ந்தவர், பெரியவர் உலகை ஆள்பவர்

    4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
    யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
    Dhaevan Namadhu Enatthu - தேவன் நமது எனது Dhaevan Namadhu Enatthu - தேவன் நமது எனது Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.