Ennai Thaedi Yesu Vanthaar - என்னைத் தேடி இயேசு வந்தார் - Christking - Lyrics

    Ennai Thaedi Yesu Vanthaar - என்னைத் தேடி இயேசு வந்தார்

    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என்னைத் தேடி இயேசு வந்தார்
    எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார்
    அல்லேலூயா நான் பாடுவேன்
    ஆடிப்பாடித் துதித்திடுவேன்

    1. மகனானேன் நான் மகளானேன்
    அப்பா பிதாவே என்றழைக்கும்
    உரிமையை எனக்குத் தந்தார்

    2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
    வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
    பரிசுத்த ஆவி தந்தார்

    3. சுகமானேன் நான் சுகமானேன்
    இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    4. தெரிந்து கொண்டார் என்னை
    தெரிந்து கொண்டார்
    பரிசுத்தனும் புனிதனுமாய்
    அவர் திருமுன் வாழ

    Ennai Thaedi Yesu Vanthaar
    Enthan Vaazhvai Maatri Vittar
    Hallelujah Naan Paaduvaen
    Aadipaadi Thudhithiduvaen

    1. Maganaanaen Naan Magalaanaen
    Appa Pidhavae Enrazhaikkum
    Urimaiyai Enakkuth Thanthaar

    2. Aavi Thanthaar Thooya Aavi Thanthaar
    Vallamaiyum Anbum Gnanamum Konda
    Parisutha Aavi Thanthaar

    3. Sugamaanaen Naan Sugamaanaen
    Yesu Kristhuvin Kaayangalaal
    Sugamaanaen Sugamaanaen

    4. Therindhu Kondar Ennai Therindu Kondar
    Parisuthanum Punithanumai
    Avar Thirumun Vaazha

    Ennai Thaedi Yesu Vanthaar - என்னைத் தேடி இயேசு வந்தார் Ennai Thaedi Yesu Vanthaar - என்னைத் தேடி இயேசு வந்தார் Reviewed by Christchoir on March 07, 2018 Rating: 5
    Powered by Blogger.