Jadhigale Yellarum Kartharai Thudhiyungal - Rev. Paul Thangiah Songs Lyrics - Christking - Lyrics

    Jadhigale Yellarum Kartharai Thudhiyungal - Rev. Paul Thangiah Songs Lyrics


    Jadhigale Yellarum Kartharai Thudhiyungal
    Janangale Yellorum Avarai Poetrungal -2
    Avar nam Mel Vaitha Kirubai Yendrum Periyadhi -4
    Hallelujah (8) –Jadhigle

    1. Kartharin Ummai Netrum
    Indrum Uendrum Ulladhu Hallelujah –(8)

    2. Kartharin Vallamai
    Kundrugalai Adhira Seidhathu Hallelujah –(8)

    3. Kartharin vaarthai Mudavanai
    Yezhuppa Seidhathu Hallelujah –(8)
    ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை துதியுங்கள்
    ஜனங்களே எல்லோரும் அவரை போற்றுங்கள்
    அவர் நம் மேல் வைத்த கிருபை என்றும் பெரியது -4
    அல்லேலூயா-(8)- ஜாதிகளே

    1. கர்த்தரின் உண்மை நேற்றும்
    இன்றும் என்றும் உள்ளது அல்லேலூயா-(8)

    2. கர்த்தரின் வல்லமை
    குன்றுகளை அதிரச் செய்தது அல்லேலூயா -(8)

    3. கர்த்தரின் வார்த்தை முடவனை எழும்ப செய்தது அல்லேலூயா -(8)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,J
    Jadhigale Yellarum Kartharai Thudhiyungal - Rev. Paul Thangiah Songs Lyrics Jadhigale Yellarum Kartharai Thudhiyungal - Rev. Paul Thangiah Songs Lyrics Reviewed by Christchoir on October 27, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.