Jeeva Nadhiyaai Neer Vaarumae - ஜீவ நதியாய் நீர் வாருமே

Jeeva Nadhiyaai Neer Vaarumae Thendrai Kaatraai Neer Vaarumae Akkini Thazhalae Neer Vaaarumae Venpuraavaai Neer Vaarumae Inba Nadhiyae Thendral Kaatrae Akkini Thazhalae Venpuraavae 1. Vaanathu Paniyai Neer Vaarumae Gnanathin Pirapidamae Vaarumae Siluvai Sumanthu Thavippavarkku Illaippaatrum Nadhiyaai Neer Vaaarumae -Inbanadhiyae 2. Anantha Thailamaai Vaarumae Aarokia Nadhiyaai Neer Vaarumae Nerukkappatta Yen Ullanaglil Aarudhalaai Neer Vaarumae -Inbanadhiyaae |
ஜீவ நதியாய் நீர் வாருமே தென்றல் காற்றாய் நீ வாருமே அக்கினி தழலே நீர் வாருமே வெண்புறாவாய் நீர் வாருமே இன்ப நதியே தென்றல் காற்றே அக்கினி தழலே வெண்புறாவே 1. வானத்து பணியாய் நீர் வாருமே ஞானத்தின் பிறப்பிடமே வாருமே சிலுவை சுமந்து தவிப்பவருக்கு இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே - இன்ப நதியே 2. ஆனந்த தைலமாய் வாருமே ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே நெருக்கப்பட்ட என் உள்ளங்களில் ஆறுதலாய் நீர் வாருமே - இன்ப நதியே |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,J
Jeeva Nadhiyaai Neer Vaarumae - ஜீவ நதியாய் நீர் வாருமே
Reviewed by Christchoir
on
October 25, 2015
Rating:

No comments: