Yendhan Vaanjai Neerae - எந்தன் வாஞ்சை நீரே - Christking - Lyrics

    Yendhan Vaanjai Neerae - எந்தன் வாஞ்சை நீரே


    Yendhan Vaanjai Neerae
    Yen Kanmalai Yesu
    Kaathukolveer Yendrum
    Azhaithavar Neerae
    Yennai Nadathiduveer
    Naan Kalangidavae maattaen

    1. Raajaathi Raaja Yesu
    Yen Balanae
    Avai Aathuma Sareeram Umakkae
    Unnadhathin Unmai
    Yen Anbarae
    Gananam Sathiyasm Jeevan
    Yen Nesarae
    எந்தன் வாஞ்சை நீரே
    என் கன்மலை இயேசு
    காத்துக் கொள்வீர் என்றும்
    அழைத்தவர் நீரே
    என்னை நடத்திடுவீர்
    நான் கலங்கிடவே மாட்டேன்

    1. ராஜாதி ராஜா இயேசு
    என் பெலனே
    ஆவி ஆத்மா சரீரம் உமக்கே
    உன்னதத்தின் உண்மை
    என் அன்பரே
    ஞானம் சத்தியம் ஜீவன்
    என் நேசரே

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yendhan Vaanjai Neerae - எந்தன் வாஞ்சை நீரே Yendhan Vaanjai Neerae - எந்தன் வாஞ்சை நீரே Reviewed by Christchoir on October 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.