Yesuvae Devan - இயேசுவே தேவன்

Yesuvae Devan Yen Nanbarae Yesuvae Belan Yen Vaanjai Yendrumae Yen Manavaalar Yen Nesamaanavar Aathma Nesar Leelipushpamae Madhuramae Yendhan Nesarae Umm Anbil Naan Magizhnthiduvaen Saaronin Rojaavum Neerae Yen Nesamae Yen Jothiyae Anbarae |
இயேசுவே தேவன் என் நண்பரே இயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமே என் மணவாளர் என் நேசமானவர் ஆத்ம நேசர் லீலி புஷ்பமே மதுரமே எந்தன் நேசரே உம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன் சாரோனின் ரோஜாவும் நீரே என் நேசமே என் ஜோதியே அன்பரே |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesuvae Devan - இயேசுவே தேவன்
Reviewed by Christchoir
on
October 25, 2015
Rating:

No comments: