Karthaavae Ummai Pottrugiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் - Christking - Lyrics

    Karthaavae Ummai Pottrugiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்


    Karthaavae Ummai Pottrugiraen
    Kai Thooki Yedutheerae
    Ummai Koopittaen
    Yennai Gunamaakkineer

    1. Yenathu Kaalgal Sarukkum Neramellaam
    Umadhu Anbu Yennai Thaangudhaiyaa
    Yen Kavalaigal Perugumpothu
    Umm Karangal Anaikuthaiyaa

    2. Unthan Dhayaval Malaipol Nirkka Seitheer
    Ummai Vittu Pirinthu Migavum Kalangi Ponaen
    Saakku Aadai Neeki Yennai
    Santhoshatthaal Moodineer

    3. Ummaalae Oru Senaikkul Paaindhiduvaen
    Ummaalae Oru Madhilai Thaandiduvaen
    Belatthaal Yidaikkattineer
    Maan Kaalgal Polaakineer

    4. Unthan (Umthiru) Paadhaththil
    Magizhndhu Kondaaduvaen
    Ummthiru Naamathil Vetrikodi Yaetruvaen
    Kanmalaiyae Meetparae Yennai
    Kaividaa Dheivamae
    கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
    கை தூக்கி எடுத்தீரே
    உம்மை கூப்பிட்டேன்
    என்னை குணமாக்கினீர்

    1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
    உமது அன்பு என்னைத் தாங்குதையா
    என் கவலைகள் பெருகும்போது
    உம் கரங்கள் அணைக்குதையா

    2. உந்தன் தயவால் மலைபோல்
    நிற்கச் செய்தீர்
    உம்மைவிட்டு பிரிந்து மிகவும்
    கலங்கி போனேன்
    சாக்கு ஆடை நீக்கி, என்னை
    சந்தோஷத்தால் மூடினீர்

    3. உம்மாலே ஒரு சேனைக்குள்
    பாய்ந்திடுவேன்
    உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன்
    பெலத்தால் இடைக் கட்டினீர்
    மான் கால்கள் போலாக்கினீர்

    4. உந்தன் (உம்திரு) பாதத்தில்
    மகிழ்ந்து கொண்டாடுவேன்
    உம் திரு நாமத்தில் வெற்றி
    கொடி ஏற்றுவேன்
    கன்மலையே மீட்பரே என்னை
    கைவிடா தெய்வமே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Karthaavae Ummai Pottrugiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Karthaavae Ummai Pottrugiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.