Kimbidugiren Naan Kimbidugiren - Rev. Paul Thangiah Songs Lyrics - Christking - Lyrics

    Kimbidugiren Naan Kimbidugiren - Rev. Paul Thangiah Songs Lyrics


    Kimbidugiren Naan Kimbidugiren
    Iravia Yesu Ummai Kumbidugiren

    1. Sarvatthaiyum Paditha Sarva Viyabiye
    Saronin Roja Leeli Pushbam
    Ummai Naan Kimbidugiren

    2. Magimaiyin Mannavane
    Magathuva Rajane
    Maradhu Devan Marithy Uyirtheer
    Ummai Naan Kumbidugiren

    3. Vallamaiyen Deivame Vaazha Vaikkum Vallale
    Vanathu Manna Vazhvin Jothi
    Ommai Naan Kumbidugiren
    கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
    இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்

    1. சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே
    சாரோனின் ரோஜா வீலி புஷ்பம்
    உம்மை நான் கும்பிடுகிறேன்

    2. மகிமையின் மன்னவனே மகத்துவ ராஜனே
    மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
    உம்மை நான் கும்பிடுகிறேன்

    3. வல்லமையின் தெய்வமே வாழ வைக்கும் வள்ளலே
    வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
    உம்மை நான் கும்பிடுகிறேன்

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kimbidugiren Naan Kimbidugiren - Rev. Paul Thangiah Songs Lyrics Kimbidugiren Naan Kimbidugiren - Rev. Paul Thangiah Songs Lyrics Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.