Malaimel Yaeri Vandhaen Thagapanae - மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே - Christking - Lyrics

    Malaimel Yaeri Vandhaen Thagapanae - மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே


    Malaimel Yaeri Vandhaen Thagapanae
    Maruroobam Aaganumae Thagappanae –Jeba
    Ulagai Marakanumae Thagappanae
    Ummkural Kaetkanum Naalmuzhudhum

    1. Kaalaiyum Maalaiyum Madhiyavaelaiyum
    Kaigal Umai Noeki Uyaranumae
    Azhiyum Ulagathirkkai Kadharanumae
    Arutthu Kalanjiyathil Saerkanumae

    2. Umadhu Vaarthaigal Unavaai Maaranum
    Ovvoru Naalum Dhiyanikkanum
    Vaedhathin Velichathilae Nadakkanum
    Vettri Gaedhangal Naan Paadanum

    3. Gnanathai Bodhithu Arivai Unarthi
    Theerkadharisanam Sollanum
    Aavigal Paguthariyum Varam Vaendum
    Viyaadhigal Neekum Aatral Vaendum
    மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
    மறுரூபம் ஆகணுமே தகப்பனே - ஜெப
    உலகை மறக்கணுமே தகப்பனே
    உம் குரல் கேட்கணும் நாள்முழுதும்

    1. காலையும் மாலையும் மதிய வேளையும்
    கைகள் உமை நோக்கி உயரணுமே
    அழியும் உலகத்திற்காய் கதறணுமே
    அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே

    2. உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
    ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
    வேதத்தின் வெளிச்சத்தில் நடக்கணும்
    வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்

    3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
    தீர்க்கதரிசனம் சொல்லணும்
    ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
    வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
    Malaimel Yaeri Vandhaen Thagapanae - மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே Malaimel Yaeri Vandhaen Thagapanae - மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.