Manadhurugum Dheivamae Yesaiyaa - மனதுருகும் தெய்வமே இயேசையா
|
Manadhurugum Dheivamae Yesaiyaa Manadhaara Thuthippaen Sthotharipaen Neer Nallavar Sarva Vallavar Umm Erakatthirku Mudivae Yillai Umm Anbirkku Alavae Yillai Avai Kaalai Dhorum Pudhidhaayirukkum 1. Meiyaaga Yengaladhu Paadhugalai Yaetrukondu Thukkangalai Sumandhu Kondeer – Aiyya 2. Yengalukku Samaathaanam Unndu Pannum Thandanaiyoe Umm Mealae Vizhunthathaiyaa 3. Saabamaana Mulmudiyai Thalaimaelae Sumandhu Kondu Siluvaiyilae Vetri Sirantheer 4. Yengaladhu Meerudhalaal Kaayapatter Norukapatter Thazhumbugalaai Sugamaanom - Undhan 5. Thedivantha Manithargalin Theavaigalai Arinthavaraai Dhinam Dhinam Arputham Seitheer - Aiyya |
மனதுருகும் தெய்வமே இயேசையா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1. மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களை சமந்து கொண்டீர் - ஐயா 2. எங்களுக்கு சமாதானம் உண்டு பண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா - ஐயா 3. சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் - ஐயா 4. எங்களது மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் தழும்புகளால் சுகமானோம் - உந்தன் 5. தேடி வந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய் தினம் தினம் அற்புதம் செய்தீர் - ஐயா |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Manadhurugum Dheivamae Yesaiyaa - மனதுருகும் தெய்வமே இயேசையா
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: