Needhimaan Naan - நீதிமான் நான் - Christking - Lyrics

    Needhimaan Naan - நீதிமான் நான்


    Needhimaan Naan
    Needhimaan Naan
    Iratthathaalae Kazhuvapattu
    Needhimaan –Yesuvin

    1. Panaimaram Pol Naan Sezhithonguvaen
    Kedhuru Marampol valarndhiduvaen
    Kartharin Illathil Naattapattu
    Mudhivayadhilum Naan Kanitharuvaen –Needi

    2. Kaalaiyilae Umm Kirubaiyaiyum
    Yiravinilae Umm Sathiyathaiyum
    Paththu Narambugal Yisaiyoedu
    Paadi Paadi Magizhndhiruppaen

    3. Aandavanae Yen Karpaarai
    Avaridam Aneedhiyae Yillai
    Yendre Muzhakkam Seidhiduvaen
    Sezhumaiyum Pasumaiyumaai Valarvaen

    4. Rajaavin Aatchi Varugaiyilae
    Kadhiravanai Pol Pragaasipaen –Yesu
    Aagaayamandala Vinmeenaai
    Mudivillaa Kaalamum Oliveesuvaen
    நீதிமான் நான்
    நீதிமான் நான்
    இரத்தத்தாலே கழுவப்பட்ட
    நீதிமான் - இயேசுவின்

    1. பனைமரம் போல் நான் செழித்தோங்குவேன்
    கேதுரு மரம் போல் வளர்ந்திடுவேன்
    கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
    முதிர்வயதிலும் நான் கனி தருவேன் - நீதிமான்

    2. காலையிலே உம் கிருபையையும்
    இரவினிலே உம் சத்தியத்தையும்
    பத்து நரம்புகள் இசையோடு
    பாடிப் பாடி மகிழ்ந்திருப்பேன்

    3. ஆண்டவனே என் கற்பாறை
    அவரிடம் ஆநீதியே இல்லை
    என்றே முழக்கம் செய்திடுவேன்
    செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்

    4. ராஜாவின் ஆட்சி வருகையிலே
    கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் - இயேசு
    ஆகாய மண்டல விண்மீனாய்
    முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Needhimaan Naan - நீதிமான் நான் Needhimaan Naan - நீதிமான் நான் Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.