Parisuttha Aaviyae Bakthargal Thunaiyaalarae - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

    Parisuttha Aaviyae Bakthargal Thunaiyaalarae - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே


    Parisuttha Aaviyae Bakthargal Thunaiyaalarae
    Kooda Yiruppavarae Kuraigal Theerppavarae

    1. Theatridum Dheivamae
    Dhidam Tharubavarae
    Ootru Thanneerae
    Ullathin Aarudhalae - Yengal

    2. Bayangal Neekkivitteer
    Paavangal Pokkivitteer
    Jeyamae Umm varavaal
    Jebamae Umm Dhayavaal - Dhinam

    3. Abishega Naadharae
    Atchaaramaanavarae
    Meetpin Naalukkendru
    Mutthiraiyaanavarae - Yengal

    4. Vidudhalai Tharubavarae
    Vinnappam Seibavarae
    Saatchiyaai Niruthugireer
    Sathiyam Bhothikkireer – Dhinam

    5. Ayal Mozhi Paesugirom
    Adhisayam Kaangirom
    Varangal Perugirom
    Valamaai Vaazhgirom

    6. Satthuru Varumpodhu
    Yedhiraai Kodi Pidippeer
    Yekkaalam Oodhugirom
    Yedhiriyai Vendru Vittom
    பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
    கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே

    1. தேற்றிடும் தெய்வமே
    திடன் தருபவரே
    ஊற்றுத் தண்ணீரே
    உள்ளத்தின் ஆறுதலே - எங்கள்

    2. பயங்கள் நீக்கிவிட்டீர்
    பாவங்கள் போக்கிவிட்டீர்
    ஜெயமே உம் வரவால்
    ஜெபமே உம் தயவால் - தினம்

    3. அபிஷேக நாதரே
    அச்சாரமானவரே
    மீட்பின் நாளுக்கென்று
    முத்திரையானவரே - எங்கள்

    4. விடுதலை தருபவரே
    விண்ணப்பம் செய்பவரே
    சாட்சியாய் நிறுத்துகிறீர்
    சத்தியம் போதிக்கிறீர் - தினம்

    5. அயல்மொழி பேசுகிறோம்
    அதிசயம் காண்கிறோம்
    வரங்கள் பெறுகிறோம்
    வளமாய் வாழ்கிறோம்

    6. சத்துரு வரும் போது
    எதிராய் கொடி பிடிப்பீர்
    எக்காளம் ஊதுகிறோம்
    எதிரியை வென்று விட்டோம்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Parisuttha Aaviyae Bakthargal Thunaiyaalarae - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே Parisuttha Aaviyae Bakthargal Thunaiyaalarae - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.