Thudhikku Paathirar Magimai Umakkae - Rev. Paul Thangiah Songs Lyrics - Christking - Lyrics

    Thudhikku Paathirar Magimai Umakkae - Rev. Paul Thangiah Songs Lyrics


    Thudhikku Paathirar Magimai Umakkae
    Engal Kaigalai Uyarthi
    Ummai Endrum Aaraadhippooam -2
    Neer periyavar arpudhangal Seibavar
    Ummaipoal Yarum Illai

    Ummaipoal Yarum Illai -2
    Thudhikku Paathirar Magimai Umakkae
    Engal Kaigalai Uyarthi
    Ummai Endrum aaraathippoam -2
    Neer Periyavar arpudhangal Seibavar

    Ummaipoal Yarum Illai
    Ummaipoal Yarum Illai -2
    Thudhikku Paathirar magimai Umakkae
    Engal Kaigalai Uyarthi
    Ummal Endrum aaraathippoam -2

    Neer Periyavar arpudhangal Seibavar
    Ummaipoal Yarum Illai
    Ummaipoal Yarum Illai -2
    Thudhikku Paathirar Magimail Umakkae
    Engal Kaigalai Uyarthi

    Ummai Endrum aaraathippoam -2
    Neer Periyavar Arpudhangal Seibavar
    Ummaipoal Yarum Illai -4
    துதிக்கு பாத்திரர் மகிமை உமக்கே
    எங்கள் கைகளை உயர்த்தி
    உம்மை என்றும் ஆராதிப்போம் -2
    நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர்
    உம்மைப்போல் யாருமில்லை
    உம்மைப்போல் யாரும் இல்லை -2

    துதிக்கு பாத்திரர் மகிமை உமக்கே
    எங்கள் கைகளை உயர்த்தி
    எம்மை என்றும் ஆராதிப்போம் -2

    நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர்
    உம்மைப்போல் யாரும் இல்லை
    உம்மைப்போல் யாரும் இல்லை -2

    துதிக்கு பாத்திரர் மகிமை உமக்கே
    எங்கள் கைகளை உயர்த்தி
    உம்மை என்றும் ஆராதிப்போம் -2

    நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர்
    உம்மைப்போல் யாரும் இல்லை
    உம்மைப்போல் யாரும் இல்லை -2

    துதிக்கு பாத்திரர் மகிமை உமக்கே
    எங்கள் கைகளை உயர்த்தி
    உம்மை என்றும் ஆராதிப்போம் -2
    நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர்
    உம்மை என்றும் ஆராதிப்போம் -4

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
    Thudhikku Paathirar Magimai Umakkae - Rev. Paul Thangiah Songs Lyrics Thudhikku Paathirar Magimai Umakkae -  Rev. Paul Thangiah Songs Lyrics Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.