Ummai Nokki Paarkindraen - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் - Christking - Lyrics

    Ummai Nokki Paarkindraen - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்


    Ummai Nokki Paarkindraen
    Ummai Ninaithu Thuthikkindraen
    Yesaiyaa Sthothiram - 4

    1. Ulagam Verukaiyil
    Neeroe Anaikindreer
    Umadhu Anaipilae Andha
    Veruppai Marakindraen

    2. Kannin Manipola
    Ennai Kaakindreer
    Umadhu Samoogamae
    Dhinam Enakku Dheebamae

    3. Neerae Enn Selvam
    Oppatra Enn Selvam
    Ummil Magizhgindraen - Naan
    Ennai Marakkindraen

    உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
    உம்மை நினைத்து துதிக்கின்றேன்
    இயேசையா ஸ்தோத்திரம் - 4

    1. உலகம் வெறுக்கையில்
    நீரோ அணைக்கிறீர்
    உமது அணைப்பிலே அந்த
    வெறுப்பை மறக்கின்றேன்

    2. கண்ணின் மணிபோல
    என்னைக் காக்கின்றீர்
    உமது சமுகமே
    தினம் எனக்குத் தீபமே

    3. நீரே என் செல்வம்
    ஒப்பற்ற என் செல்வம்
    உம்மில் மகிழ்கின்றேன் - நான்
    என்னை மறக்கின்றேன்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Ummai Nokki Paarkindraen - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் Ummai Nokki Paarkindraen - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் Reviewed by Christchoir on October 08, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.