Ummai Uyarthiduvaen - Rev. Paul Thangiah Songs Lyrics - Christking - Lyrics

    Ummai Uyarthiduvaen - Rev. Paul Thangiah Songs Lyrics


    Ummai Uyarthiduvaen
    Ummai Poatriduvaen
    Dhaeovaadhi Dhaevan neer also
    Leelli Pushpam Neerae
    Saaronn Roja Neerae
    En Aathuma naesar neer allo

    Malaigal Vilaginaalum
    Parvadhangal Peyarnttaalum
    Maaraadha dhevan neer allo
    Iraajaathi iraajan Neerae
    Dhaevaathi Dhaevan Neereae
    Yesuvin Naamam Jolikkudae………..2
    Ummai………..2
    Viyaadhigal vandhaalum
    Soarvugal nerukkittaalum
    Sugam Tharum dhaevan neer allo
    Kaakkum Karthar Neerae
    Karunalyin dhaevan Neerae
    Thudhigalin paaththirar Neerae ………..2
    Ummai…3
    உம்மை உயர்த்திடுவேன்
    உம்மை போற்றிடுவேன்

    தேவாதி தேவன் நீர் அல்லோ
    லீலி புஷ்பம் நீரே
    சாரோனின் ரோஜா நீரே
    என் ஆத்தும நேசர் நீர் அல்லோ

    1. மலைகள் விலகினாலும்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும்
    மாறாத தேவன் நீர் அல்லோ
    இராஜாதி ராஜன் நீரே
    தேவாதி தேவன் நீரே
    இயேசுவின் நாமம் ஜொலிக்குதே ..... 2

    2. உம்மை............... 2
    வியாதிகள் வந்தாலும்
    சோர்வுகள் நெருக்கிட்டாலும்
    சுகம் தரும் தேவன் நீர் அல்லோ
    காக்கும் கர்த்தர் நீரே
    கருணையின் தேவன் நீரே
    துதிகளின் பாத்திரர் நீரே ......... 2
    உம்மை .............3

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Ummai Uyarthiduvaen - Rev. Paul Thangiah Songs Lyrics Ummai Uyarthiduvaen - Rev. Paul Thangiah Songs Lyrics Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.