Unnaiyae Verutthu Vittaal - உன்னையே வெறுத்துவிட்டால்
Unnaiyae Verutthu Vittaal Oozhiyam Seithidalaam Suyatthai Saagaditthaal Sugamai Vazhndhidalaam 1. Siluvai Sumappadhanal Sindhaiyae Marividum Neediya Porumai Varum Nirandhara Amaidhi Varum 2. Peyar Pugazh Yellaamae Yesuvin Naamatthirkae Krishthu Valarattummae Namadhu Maraiyattumae 3. Naalaiya Dhinam Kuritthu Kalangaadhae Maganae Idhuvarai Kaatha Dheivam Iniyum Nadatthiduvaar 4. Serthu Vaikaadhae Thirudan Paritthiduvaan Kodutthidu Kartharukkae Kuraivindri Kaatthiduvaar |
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் 1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறி விடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும் 2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே 3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் 4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான் கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Unnaiyae Verutthu Vittaal - உன்னையே வெறுத்துவிட்டால்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: